நீங்கள் தேடியது "andhra death"
7 May 2020 3:46 PM IST
விஷவாயு கசிவால் உயிரிழந்த தொழிலாளர்கள் - தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிவால் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
