நீங்கள் தேடியது "Andhra CM Announcement"

பிளாஸ்மா தானம் செய்தால் ரூ.5000 ஊக்கத்தொகை - ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மொகன் ரெட்டி
1 Aug 2020 2:50 AM GMT

பிளாஸ்மா தானம் செய்தால் ரூ.5000 ஊக்கத்தொகை - ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மொகன் ரெட்டி

கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வந்தால் 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும் என ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மொகன் ரெட்டி அறிவித்துள்ளார்.