பிளாஸ்மா தானம் செய்தால் ரூ.5000 ஊக்கத்தொகை - ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மொகன் ரெட்டி

கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வந்தால் 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும் என ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மொகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
பிளாஸ்மா தானம் செய்தால் ரூ.5000 ஊக்கத்தொகை - ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மொகன் ரெட்டி
x
கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வந்தால் 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும் என ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மொகன் ரெட்டி அறிவித்துள்ளார். மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 


Next Story

மேலும் செய்திகள்