நீங்கள் தேடியது "Anbumani Ramadoss About Banner Culture"

பேனர் வைப்பது, சுவர் விளம்பர கலாச்சாரம் தேவையற்றது - அன்புமணி ராமதாஸ்
4 Oct 2019 5:35 AM GMT

"பேனர் வைப்பது, சுவர் விளம்பர கலாச்சாரம் தேவையற்றது" - அன்புமணி ராமதாஸ்

பேனர் வைப்பதும், சுவர் விளம்பரம் செய்வதும் தேவையற்றது என்றும், மற்ற மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இது போன்ற கலாச்சாரம் கிடையாது என்றும் பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.