"பேனர் வைப்பது, சுவர் விளம்பர கலாச்சாரம் தேவையற்றது" - அன்புமணி ராமதாஸ்

பேனர் வைப்பதும், சுவர் விளம்பரம் செய்வதும் தேவையற்றது என்றும், மற்ற மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இது போன்ற கலாச்சாரம் கிடையாது என்றும் பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
x
பேனர் வைப்பதும், சுவர் விளம்பரம் செய்வதும் தேவையற்றது என்றும், மற்ற மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இது போன்ற கலாச்சாரம் கிடையாது என்றும் பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து,  சீன அதிபரை வரவேற்பதற்காக பேனர் வைக்க அரசு விதிவிலக்கு கேட்டுள்ளதாகவும், ஆனால் கட்சிகள் மற்றும் அரசுகள் என அனைவரும் பேனர் வைப்பதை தவிர்க்க வேண்டும் என்று அவர் கேட்டுகொண்டுள்ளார்.  


Next Story

மேலும் செய்திகள்