நீங்கள் தேடியது "ammk Sasikala release Karnataka tamilnadu thanthitv"

சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆக சாத்தியமில்லை : சிறைத்துறை முன்னாள் டி.ஐ.ஜி ரூபா திட்டவட்டம்
12 Jun 2019 2:27 AM GMT

சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆக சாத்தியமில்லை : சிறைத்துறை முன்னாள் டி.ஐ.ஜி ரூபா திட்டவட்டம்

பெங்களூரூ சிறையில் உள்ள சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆவதற்கான வாய்ப்பே இல்லை என சிறைத்துறை முன்னாள் டி.ஐ.ஜி. ரூபா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.