நீங்கள் தேடியது "AMMK Election Manifesto"

4,001 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு
29 May 2019 6:57 AM GMT

4,001 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு

4 ஆயிரத்து 1 பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு செய்யப்படுவர் என்றும், ஜக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க முடியாது எனவும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

(09/04/2019) சசி விடுதலைக்குப் பின் திருப்பம் - ராஜேந்திர பாலாஜி அதிரடி...
9 April 2019 2:02 PM GMT

(09/04/2019) சசி விடுதலைக்குப் பின் திருப்பம் - ராஜேந்திர பாலாஜி அதிரடி...

(09/04/2019) சசி விடுதலைக்குப் பின் திருப்பம் - ராஜேந்திர பாலாஜி அதிரடி...

ஆளும் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது - தினகரன் |
31 March 2019 4:56 AM GMT

"ஆளும் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது" - தினகரன் |

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன், தருமபுரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் பழனியப்பன், பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ராஜேந்திரன் ஆகியோரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார்.

ஜாக்டோ-ஜியோ கோரிக்கை தொடர்பான வாக்குறுதி அ.ம.மு.க. தேர்தல் அறிக்கையில் மட்டுமே உள்ளது - தங்க தமிழ்செல்வன்
24 March 2019 5:35 AM GMT

ஜாக்டோ-ஜியோ கோரிக்கை தொடர்பான வாக்குறுதி அ.ம.மு.க. தேர்தல் அறிக்கையில் மட்டுமே உள்ளது - தங்க தமிழ்செல்வன்

அரசு ஊழியர்கள் கோரிக்கைகள் தொடர்பான வாக்குறுதி தங்களது தேர்தல் அறிக்கையில் மட்டுமே இடம் பெற்றுள்ளதாக தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

அமமுக தேர்தல் அறிக்கை வெளியீடு
23 March 2019 1:37 AM GMT

அமமுக தேர்தல் அறிக்கை வெளியீடு

இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்பட்டு விவசாயிகளுக்கு இலவச விதைகள் வழங்கப்படும் என்று அமமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.