நீங்கள் தேடியது "AMMK Election Issue"

உள்ளாட்சி தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவோம் - அ.ம.மு.க. பொதுச்செயலாளர் தினகரன் தகவல்
18 July 2019 8:28 AM GMT

"உள்ளாட்சி தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவோம்" - அ.ம.மு.க. பொதுச்செயலாளர் தினகரன் தகவல்

கட்சி பதிவு பணிகள் முடிவடைந்து உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோம் என அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.