"உள்ளாட்சி தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவோம்" - அ.ம.மு.க. பொதுச்செயலாளர் தினகரன் தகவல்

கட்சி பதிவு பணிகள் முடிவடைந்து உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோம் என அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
x
கட்சி பதிவு பணிகள் முடிவடைந்து உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோம் என அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் தோல்வியால் அமமுகவின் செல்வாக்கு போய்விட்டதாக பொதுமக்கள் மத்தியில் பிம்பத்தை உருவாக்க முயற்சி நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்