நீங்கள் தேடியது "amit shah trolls mamtha trinamool congress"

மம்தா பானர்ஜி மட்டும் தனி ஆளாக அக்கட்சியில் நீடிப்பார் - அமித்ஷா
20 Dec 2020 9:30 AM GMT

"மம்தா பானர்ஜி மட்டும் தனி ஆளாக அக்கட்சியில் நீடிப்பார்" - அமித்ஷா

திரிணாமூ​ல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ. மற்றும் முக்கிய நிர்வாகி சுவேந்து அதிகாரி பாஜகவில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.