நீங்கள் தேடியது "Amit Shah answer on P.Chidambaram"

தனிநபர்களே தீவிரவாத இயக்கங்களை தொடங்குகின்றனர் : ப.சிதம்பரத்துக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா பதில்
2 Aug 2019 11:07 AM GMT

தனிநபர்களே தீவிரவாத இயக்கங்களை தொடங்குகின்றனர் : ப.சிதம்பரத்துக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா பதில்

சட்ட விரோத தடுப்பு மசோதா மீதான விவாதத்துக்கு பதிலளித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தனிநபர்களை தீவிரவாதி என்ற பெயரில் சேர்ப்பது குறித்து ப.சிதம்பரம் கேள்விக்கு பதிலளித்தார்.