நீங்கள் தேடியது "ambedkar statue damage"
10 Nov 2019 2:46 PM IST
அம்பேத்கர் சிலை அவமதிப்பு: பொதுமக்கள் போராட்டம்
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் பேருந்து நிலையத்தில் உள்ள அம்பேத்கரின் முழு உருவச்சிலைக்கு, அவமதிப்பு செய்ததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
