அம்பேத்கர் சிலை அவமதிப்பு: பொதுமக்கள் போராட்டம்

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் பேருந்து நிலையத்தில் உள்ள அம்பேத்கரின் முழு உருவச்சிலைக்கு, அவமதிப்பு செய்ததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அம்பேத்கர் சிலை அவமதிப்பு: பொதுமக்கள் போராட்டம்
x
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம்  பேருந்து நிலையத்தில் உள்ள அம்பேத்கரின் முழு உருவச்சிலைக்கு, அவமதிப்பு செய்ததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. அதன் பிறகு அம்பேத்கர் சிலையை தண்ணீர் ஊற்றி கழுவிய பொதுமக்கள், பாலபிஷேகம் செய்து மாலை அணிவித்தனர். இப்பிரச்சினையால், அப்பகுதியில் பதட்டமும்,பரபரப்பும் நிலவியது.


Next Story

மேலும் செய்திகள்