நீங்கள் தேடியது "ambani government"
13 March 2019 7:33 AM IST
அம்பானிகளுக்கான அரசு மோடி அரசு - பிரகாஷ் காரத்
பாரதிய ஜனதா ஆட்சியில் அம்பானிகளும் அதானிகளும் மட்டுமே வளர்ச்சி பெற்று இருக்கிறார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் கூறியுள்ளார்.
