நீங்கள் தேடியது "Alliance Talk With AIADMK"

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து யாருடனும் பேசவில்லை - பாமக நிறுவனர் ராமதாஸ்
12 Feb 2019 4:49 AM GMT

"நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து யாருடனும் பேசவில்லை" - பாமக நிறுவனர் ராமதாஸ்

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து இதுவரை எந்தக் கட்சியுடனும் பேசவில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.