நீங்கள் தேடியது "Alagri"

கேரள பேரிடருக்கு திமுக சார்பில் நிதி : எம்.எல்.ஏ, எம்.பி.க்கள் ஒரு மாத சம்பளம் வழங்கல்
3 Sep 2018 3:30 AM GMT

கேரள பேரிடருக்கு திமுக சார்பில் நிதி : எம்.எல்.ஏ, எம்.பி.க்கள் ஒரு மாத சம்பளம் வழங்கல்

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு தி.மு.க. எம்எல்ஏக்கள், எம்பிக்களின் ஒரு மாத ஊதியம் வழங்கப்பட்டது.

மனுஷ்யபுத்திரனுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதா..? ஹெச்.ராஜா விளக்கம்
25 Aug 2018 12:49 PM GMT

மனுஷ்யபுத்திரனுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதா..? ஹெச்.ராஜா விளக்கம்

எழுத்தாளர் மனுஷ்யபுத்திரனுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதா என்ற கேள்விக்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா விளக்கம் அளித்துள்ளார்.

கருணாநிதி நினைவிடம் நோக்கி அமைதி பேரணியில் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் - அழகிரி
22 Aug 2018 4:59 PM GMT

கருணாநிதி நினைவிடம் நோக்கி அமைதி பேரணியில் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் - அழகிரி

தற்போதைய சூழலில், திமுகவில் தம்மை இணைப்பதுபோல தெரியவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.