நீங்கள் தேடியது "airport in ayodhya"

அயோத்தியாவில் சர்வதேச விமான நிலையமா? - விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் பதில்
28 Nov 2019 5:02 PM IST

அயோத்தியாவில் சர்வதேச விமான நிலையமா? - விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் பதில்

அயோத்தியாவில் சர்வதேச விமான நிலையம் அமைக்க உத்தரப்பிரதேச அரசிடம் இருந்து பரிந்துரை வந்துள்ளதாக மக்களவையில் மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹார்தீப் சிங் பூரி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.