நீங்கள் தேடியது "Airport Gold Abduction case"

திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்திய வழக்கு
14 Aug 2018 3:05 AM GMT

திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்திய வழக்கு

தங்கம் கடத்தியது தொடர்பாக திருச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட சுங்கத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 6 பேரை ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை சி.பி.ஐ. காவலில் விசாரிக்க மதுரை மாவட்ட சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.