நீங்கள் தேடியது "AIIMS MP Jothimani"

சண்முகம் சுப்பையாவை எய்ம்ஸ் உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்குக - மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு எம்.பி.ஜோதிமணி கடிதம்
29 Oct 2020 4:42 AM GMT

"சண்முகம் சுப்பையாவை எய்ம்ஸ் உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்குக" - மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு எம்.பி.ஜோதிமணி கடிதம்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உறுப்பினர் பொறுப்பிலிருந்து சண்முகம் சுப்பையாவை நீக்கக் கோரி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு கரூர் மக்களவை தொகுதி உறுப்பினர் ஜோதிமணி கடிதம் எழுதியுள்ளார்.