"சண்முகம் சுப்பையாவை எய்ம்ஸ் உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்குக" - மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு எம்.பி.ஜோதிமணி கடிதம்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உறுப்பினர் பொறுப்பிலிருந்து சண்முகம் சுப்பையாவை நீக்கக் கோரி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு கரூர் மக்களவை தொகுதி உறுப்பினர் ஜோதிமணி கடிதம் எழுதியுள்ளார்.
சண்முகம் சுப்பையாவை எய்ம்ஸ் உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்குக - மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு எம்.பி.ஜோதிமணி கடிதம்
x
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உறுப்பினர் பொறுப்பிலிருந்து சண்முகம் சுப்பையாவை நீக்கக் கோரி மத்திய  சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு கரூர் மக்களவை தொகுதி உறுப்பினர் ஜோதிமணி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ஒரு பெண்வீட்டின் முன்பு  ஆபாசமாக, அருவெருப்பாக நடந்து கொண்ட சண்முகம் சுப்பையாவை உடனடியாக மதுரை எய்ம்ஸ் உறுப்பினர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என ஜோதிமணி வலியுறுத்தியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்