நீங்கள் தேடியது "AIADMK Support Act"

களை கட்டியது, ஊரக உள்ளாட்சி தேர்தல் : இன்று வெளியாகிறது, இறுதி வேட்பாளர் பட்டியல்
18 Dec 2019 7:56 PM GMT

"களை கட்டியது, ஊரக உள்ளாட்சி தேர்தல் : இன்று வெளியாகிறது, இறுதி வேட்பாளர் பட்டியல்"

ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல், இன்று மாலை வெளியிடப்படுகிறது. இறுதி வேட்பாளர்கள் முடிவானதும், அனைவருக்கும் உடனடியாக சின்னங்களும் ஒதுக்கீடு செய்யப்படும்.