நீங்கள் தேடியது "AIADMK MLAs Condemns"

புதுச்சேரி: இலவச அரிசி வழங்கப்படாததை கண்டித்து அதிமுக உறுப்பினர்கள்  பேரவையில் இருந்து வெளிநடப்பு
5 Sept 2019 1:49 PM IST

புதுச்சேரி: இலவச அரிசி வழங்கப்படாததை கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு

புதுச்சேரி மாநில பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இலவச அரிசி வழங்கப்படாததை கண்டித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.