நீங்கள் தேடியது "AIADMK Minister Sengottaiyan TN Goverment"

ஒவ்வொரு கல்வி மாவட்டத்துக்கு விளையாட்டு மைதானம் - அமைச்சர் செங்கோட்டையன்
5 March 2019 3:02 PM IST

"ஒவ்வொரு கல்வி மாவட்டத்துக்கு விளையாட்டு மைதானம்" - அமைச்சர் செங்கோட்டையன்

விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவர்கள், அவர்கள் விரும்பும் கல்லூரியில் படிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.