நீங்கள் தேடியது "AIADMK Minister Jayakumar About Banner Issue"

 அனுமதி பெற்று, பேனர் வைப்பதில் தவறில்லை - அமைச்சர் ஜெயக்குமார்
2 Oct 2019 10:53 PM GMT

" அனுமதி பெற்று, பேனர் வைப்பதில் தவறில்லை" - அமைச்சர் ஜெயக்குமார்

பொதுமக்களுக்கு எவ்விதத்திலும் இடையூறு இன்றி, அனுமதி பெற்று, பேனர் வைப்பதில், தவறில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.