" அனுமதி பெற்று, பேனர் வைப்பதில் தவறில்லை" - அமைச்சர் ஜெயக்குமார்

பொதுமக்களுக்கு எவ்விதத்திலும் இடையூறு இன்றி, அனுமதி பெற்று, பேனர் வைப்பதில், தவறில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
 அனுமதி பெற்று, பேனர் வைப்பதில் தவறில்லை - அமைச்சர் ஜெயக்குமார்
x
பொதுமக்களுக்கு எவ்விதத்திலும் இடையூறு இன்றி, அனுமதி பெற்று, பேனர் வைப்பதில், தவறில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரும் மகாபலிபுரம் வரும்போது, பேனர் வைக்க,  நீதிமன்றத்தில் அரசு அனுமதி கோரியது குறித்து,
சென்னையில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தபோது, அமைச்சர் இந்த விளக்கத்தை தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்