நீங்கள் தேடியது "aiadmk dmdk alliance election 2022"

அதிமுக - தேமுதிக கூட்டணியா?
1 Feb 2022 3:33 PM IST

அதிமுக - தேமுதிக கூட்டணியா?

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.