நீங்கள் தேடியது "Agriculture Minister Doraikkannu"

பயிர் காப்பீடு முழுமையாக விரைவில் வழங்கப்படும் - அமைச்சர் துரைக்கண்ணு
4 July 2018 7:06 AM GMT

"பயிர் காப்பீடு முழுமையாக விரைவில் வழங்கப்படும்" - அமைச்சர் துரைக்கண்ணு

பயிர்க் காப்பீடு வழங்கப்படாத மாவட்டங்களுக்கு விரைவில் பயிர்க்காப்பீடு முழுமையாக வழங்கப்படும் என வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்துள்ளார்.