நீங்கள் தேடியது "Agriculture in Lock down"

விலையின்றி இலவசமாக மண் பெறலாம் - விவசாயிகள், குயவர்களுக்கு தமிழக அரசு சலுகை
6 May 2020 8:59 AM GMT

"விலையின்றி இலவசமாக மண் பெறலாம்" - விவசாயிகள், குயவர்களுக்கு தமிழக அரசு சலுகை

தமிழகத்தில் உள்ள ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் இருந்து விவசாயிகள் மற்றும் மண் பாண்ட தொழிலாளர்கள் இலவசமாக மண் பெற்றுக் கொள்ளலாம் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.