நீங்கள் தேடியது "Agni Nakshatram"

சுட்டெரிக்கும் அக்னி வெயில் - விலங்குகள், பறவைகளை காக்க புதிய ஏற்பாடு
7 May 2019 8:16 AM IST

சுட்டெரிக்கும் அக்னி வெயில் - விலங்குகள், பறவைகளை காக்க புதிய ஏற்பாடு

அக்னி வெயிலின் தாக்கம் காரணமாக புதுச்சேரி வனத்துறையில் உள்ள பறவைகள் மற்றும் விலங்குகளின் மீது தண்ணீரை அடித்தும், குளுமையான பழ வகைகளை கொடுத்தும் அவற்றை பாதுகாத்து வருகின்றனர்.

மழை வேண்டி வருண யாகம் - சிவபெருமானுக்கு ருத்ராபிஷேகம்
7 May 2019 8:09 AM IST

மழை வேண்டி வருண யாகம் - சிவபெருமானுக்கு ருத்ராபிஷேகம்

அக்னி நட்சத்திரத்தில் ஏற்படும் உக்கிரத்திலிருந்து குளிர்விக்க தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் மழை வேண்டி யாகம் செய்ய தமிழக அரசின் சார்பில் அறிக்கை அனுப்பட்டது.

வேலூரில் சுட்டெரிக்கும் வெயில் பொதுமக்கள் கடும் அவதி
2 May 2019 11:50 PM IST

வேலூரில் சுட்டெரிக்கும் வெயில் பொதுமக்கள் கடும் அவதி

அக்னி நட்சத்திரம் தொடங்க இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் தற்போதே வேலூரில் வெயில் கொளுத்தி வருகிறது.