நீங்கள் தேடியது "Afghanistan lockdown"

தலிபான்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த நாடு தழுவிய இரவு ஊரடங்கு அமல்
26 July 2021 10:33 AM GMT

தலிபான்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த நாடு தழுவிய இரவு ஊரடங்கு அமல்

ஆப்கானில் தலிபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவதை தொடர்ந்து, அவர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நாடு தழுவிய இரவு நேர ஊரடங்கை அரசு அமல்படுத்தியுள்ளது.