நீங்கள் தேடியது "Aerial View"
31 Aug 2020 8:34 AM GMT
வைகை அணையில் தண்ணீர் திறப்பு- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்
தேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பெய்த தென்மேற்கு பருவமழையின் காரணமாக 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 59 அடியாக உயர்ந்துள்ளது.
24 Nov 2019 4:04 AM GMT
கழுகு பார்வையில் வைகை அணை...
நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் 27 வது முறையாக முழுக்கொள்ளளவை வைகை அணை எட்ட உள்ளது.
24 Dec 2018 9:28 AM GMT
இந்தோனேசியாவில் சுனாமி பேரழிவு - எரிமலை சீற்றம் குறித்த வான்வழி காட்சிகள்
இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமி தாக்குதலுக்கு காரணமாக கருதப்படும் அனக் கிரகட்டோவா எரிமலை சீற்றத்தின் வான்வழி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
17 Nov 2018 12:49 PM GMT
சிதிலமடைந்த வேளாங்கண்ணி மாதா கோயில் சிலைகள்
நாகையில் கஜா புயலில் பாதிக்கப்பட்ட இடங்கள் டிரோன் கேமிரா மூலம் கழுகு பார்வையில் படம் பிடிக்கப்பட்டுள்ளன.