கழுகு பார்வையில் வைகை அணை...

நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் 27 வது முறையாக முழுக்கொள்ளளவை வைகை அணை எட்ட உள்ளது.
x
நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் 27 வது முறையாக முழுக்கொள்ளளவை வைகை அணை எட்ட உள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே 64 அடியை எட்டியை நிலையில், வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்