நீங்கள் தேடியது "Admk Valarmathi trolls Kamal Hassan"

புதிதாக கட்சி தொடங்கியவர் ஆடம்பர பிரசாரம் - கமல்ஹாசனை சாடிய முன்னாள் அமைச்சர்
3 Jan 2021 4:13 AM GMT

"புதிதாக கட்சி தொடங்கியவர் ஆடம்பர பிரசாரம்" - கமல்ஹாசனை சாடிய முன்னாள் அமைச்சர்

புதிதாக கட்சி தொடங்கியுள்ள நடிகர் ஒருவர் சிறப்பு விமானம் மற்றும் ஹெலிகாப்டரில் சென்று ஆடம்பராக தேர்தல் பிரசாரம் செய்து வருவதாக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, கலம்ஹாசனை மறைமுகமாக சாடினார்.