"புதிதாக கட்சி தொடங்கியவர் ஆடம்பர பிரசாரம்" - கமல்ஹாசனை சாடிய முன்னாள் அமைச்சர்

புதிதாக கட்சி தொடங்கியுள்ள நடிகர் ஒருவர் சிறப்பு விமானம் மற்றும் ஹெலிகாப்டரில் சென்று ஆடம்பராக தேர்தல் பிரசாரம் செய்து வருவதாக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, கலம்ஹாசனை மறைமுகமாக சாடினார்.
புதிதாக கட்சி தொடங்கியவர் ஆடம்பர பிரசாரம் - கமல்ஹாசனை சாடிய முன்னாள் அமைச்சர்
x
புதிதாக கட்சி தொடங்கியுள்ள நடிகர் ஒருவர் சிறப்பு விமானம் மற்றும் ஹெலிகாப்டரில் சென்று ஆடம்பராக தேர்தல் பிரசாரம் செய்து வருவதாக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, கலம்ஹாசனை மறைமுகமாக சாடினார். சென்னையில் நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர், இதனை தெரிவித்தார். மேலும் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், பொதுமக்களிடம் மேற்கொண்டுவரும் பொய் பிரசாரங்களை அதிமுக முறியடிக்கும் எனவும் பா.வளர்மதி பேசினார். 

Next Story

மேலும் செய்திகள்