நீங்கள் தேடியது "ADMK Politics"

பேனரை எதிர்க்கவில்லை, சட்டப்பூர்வ அனுமதி பெற்ற இடங்களில் வைக்கலாம் - கமல்ஹாசன்
10 Oct 2019 11:18 AM GMT

"பேனரை எதிர்க்கவில்லை, சட்டப்பூர்வ அனுமதி பெற்ற இடங்களில் வைக்கலாம்" - கமல்ஹாசன்

"பிரதமர் மோடி-சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்புக்கு வாழ்த்து"

அரசியல் கட்சியில் ஒருவரே இரு முக்கிய பொறுப்புகளை வகிக்கலாமா?
14 Oct 2018 6:11 AM GMT

அரசியல் கட்சியில் ஒருவரே இரு முக்கிய பொறுப்புகளை வகிக்கலாமா?

தமிழக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அதிமுகவில் இரண்டு முக்கிய பொறுப்புகளில் இருந்து வருகிறார்.

அதிமுக-வின் தயவின்றி மத்தியில் யாரும் ஆட்சியமைக்க முடியாது - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
3 Sep 2018 2:51 AM GMT

"அதிமுக-வின் தயவின்றி மத்தியில் யாரும் ஆட்சியமைக்க முடியாது" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

மத்தியில் அ.தி.மு.க. ஆதரவு இல்லாமல் இனி யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

பன்னீர் செல்வம் என்னை பிரபலமாக்கிவிட்டார் - தினகரன்
2 Sep 2018 4:18 PM GMT

பன்னீர் செல்வம் என்னை பிரபலமாக்கிவிட்டார் - தினகரன்

மன்னார்குடி பொதுக்கூட்டத்தில், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தன்னை பற்றி பேசியதால், தான் மேலும் பிரபலமாகி விட்டதாக தினகரன் தெரிவித்துள்ளார்.

ஆட்சியாளர்கள் மீதான ஊழல் குற்றசாட்டு ஆதங்கத்தில் சொல்வது - ராஜேந்திர பாலாஜி
2 Sep 2018 3:25 PM GMT

ஆட்சியாளர்கள் மீதான ஊழல் குற்றசாட்டு ஆதங்கத்தில் சொல்வது - ராஜேந்திர பாலாஜி

ஆட்சியாளர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறி பதவி விலக சொல்வது, ஆதங்கத்தில் கூறப்படும் கருத்து என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

10 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர்கள் இப்போது ஆர்ப்பரிக்கிறார்கள் - ஆர்.பி உதயகுமார்
2 Sep 2018 2:50 PM GMT

10 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர்கள் இப்போது ஆர்ப்பரிக்கிறார்கள் - ஆர்.பி உதயகுமார்

10 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர்கள், தற்போது எதுவுமே செய்யாமல் ஆரவாரம் செய்வதாக அமைச்சர் உதயகுமார் விமர்சித்துள்ளார்.