நீங்கள் தேடியது "adaiyar theft"

அடையாறு கொள்ளையில் 4 பேர் அதிரடி கைது
28 Dec 2019 1:02 PM IST

அடையாறு கொள்ளையில் 4 பேர் அதிரடி கைது

சென்னையில், மருத்துவர் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக, 200 சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, கொள்ளையர்களை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.