நீங்கள் தேடியது "actress leena mariya case"
11 Feb 2020 2:18 AM IST
வங்கி மோசடி வழக்கில் தேடப்படும் நடிகை லீனா மரியா - வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க நடவடிக்கை
வங்கி மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளியான நடிகை லீனா மரியா பௌல், வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் சிபிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
