வங்கி மோசடி வழக்கில் தேடப்படும் நடிகை லீனா மரியா - வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க நடவடிக்கை

வங்கி மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளியான நடிகை லீனா மரியா பௌல், வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் சிபிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வங்கி மோசடி வழக்கில் தேடப்படும் நடிகை லீனா மரியா - வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க நடவடிக்கை
x
வங்கி மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளியான  நடிகை லீனா மரியா பௌல், வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் சிபிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 'மெட்ராஸ் கஃபே' திரைப்படத்தில் நடித்துள்ள லீனா சுமார் 18 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், சிபிஐ இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்