நீங்கள் தேடியது "actress anagha latest photos"
18 Dec 2020 2:16 PM IST
நடிகை அனாகா தனது புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளார்
நடிகை அனாகா தனது புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளார். நடிகர் ஹிப்பாப் ஆதி நடிப்பில் வெளியான "நட்பே துணை" படத்தில் மூலம் சினிமா ரசிகர்களுக்கு பரிட்சயம் ஆனவர் நடிகை அனாகா. தற்போது சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
