நடிகை அனாகா தனது புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளார்

நடிகை அனாகா தனது புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளார். நடிகர் ஹிப்பாப் ஆதி நடிப்பில் வெளியான "நட்பே துணை" படத்தில் மூலம் சினிமா ரசிகர்களுக்கு பரிட்சயம் ஆனவர் நடிகை அனாகா. தற்போது சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

x

ஜீ.வி.பிரகாஷின் "காதல் கண்மணி" பாடல் - 10 லட்சம் பார்வையாளர்களை கடந்தது
 
நடிகர் ஜீ.வி.பிரகாஷின் காதல் கண்மணி பாடல் இணையதளத்தில் 10 லட்சம் பார்வையாளர்களை கடந்து  உள்ளது. நடிகர் ஜீ.வி.பிரகாஷின் நடிப்பில் வெளிவர உள்ள பேச்சுலர் (BACHELOR) படத்தின் காதல் கண்மணி பாடல் இணையதளத்தில் வெளியாகி சக்கை போடு போட்டது. இளைஞர்கள் மனதை தொட்ட பாடல் தற்போது 10 லட்சம் பார்வையாளர்களை கடந்து உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்