நீங்கள் தேடியது "Actor vishal Complaint on Producers"

இளையராஜா இசை நிகழ்ச்சியை தடுக்க முயற்சி: போராட்டம் நடத்தியவர்கள் மீது விஷால் புகார்
19 Dec 2018 11:07 PM GMT

இளையராஜா இசை நிகழ்ச்சியை தடுக்க முயற்சி: போராட்டம் நடத்தியவர்கள் மீது விஷால் புகார்

தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மூலம் நடத்தப்பட உள்ள இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தனக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டுள்ளதாக அதன் தலைவர் விஷால் தெரிவித்துள்ளார்.