நீங்கள் தேடியது "Actor Vijay name Political party"

நடிகர் விஜய் பெயரில் அரசியல் கட்சி: தந்தையின் கட்சிக்கும், தனக்கும் சம்பந்தமில்லை - நடிகர் விஜய்
6 Nov 2020 1:49 AM GMT

நடிகர் விஜய் பெயரில் அரசியல் கட்சி: தந்தையின் கட்சிக்கும், தனக்கும் சம்பந்தமில்லை" - நடிகர் விஜய்

நடிகர் விஜய் பெயரில் புதிய அரசியல் கட்சியை தேர்தல் ஆணையத்தில் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பதிவு செய்த நிலையில், அந்தக் கட்சிக்கும், தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என, நடிகர் விஜய் அதிரடியாக அறிவித்து உள்ளார்.