நீங்கள் தேடியது "Accident in Fireworks Unit"

பட்டாசு ஆலையில் திடீர் தீ விபத்து - 4 பேர் பலி
22 Jun 2019 10:31 PM GMT

பட்டாசு ஆலையில் திடீர் தீ விபத்து - 4 பேர் பலி

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.