நீங்கள் தேடியது "Accident CCTV Footage"

கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய டிப்பர் லாரி : கார், இருசக்கர வாகனங்கள் மீது மோதல்
10 Sept 2019 7:43 AM IST

கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய டிப்பர் லாரி : கார், இருசக்கர வாகனங்கள் மீது மோதல்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் லாரி, அடுத்தடுத்த வாகனங்கள் மீது மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.