நீங்கள் தேடியது "ac shanmugam latest speech"

துரைமுருகனின் பேச்சு குழந்தைத்தனமாக உள்ளது - ஏ.சி. சண்முகம்
28 Jun 2019 7:10 PM GMT

துரைமுருகனின் பேச்சு குழந்தைத்தனமாக உள்ளது - ஏ.சி. சண்முகம்

முன் எப்போதும் இல்லாத வகையில் பட்ஜெட் குறித்த விருப்பங்களை மக்கள் தெரிவிக்கலாம் என்ற மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது வரவேற்கத்தக்கது என்று, புதிய நீதி கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் தெரிவித்தார்.