நீங்கள் தேடியது "Aarani Minister Sevvoor S. Ramachandran"

அமைச்சர் சேவூர் ராமசந்திரன் காலில் விழுந்த மூதாட்டி
13 Jun 2020 3:01 PM GMT

அமைச்சர் சேவூர் ராமசந்திரன் காலில் விழுந்த மூதாட்டி

ஆரணி அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் மூதாட்டி ஒருவர் திடீரென காலில் விழுவதை கண்டு அதிர்ச்சி அடைந்த அமைச்சர் சேவூர் ராமசந்திரன், அவருக்கு தேவையான உதவிகளை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.