நீங்கள் தேடியது "7பேர் விடுதலை"
11 Sept 2018 7:15 PM IST
"பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வாய்ப்பில்லை" - தம்பிதுரை
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையை மாநில அரசு குறைக்க முடியாது என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
11 Sept 2018 5:00 PM IST
பெட்ரோல் டீசல் மீதான வரி குறைக்கப்படுமா ? - ஜெயக்குமார் விளக்கம்
வரிபங்கீடு மூலம் தமிழகத்திற்கு தர வேண்டிய 6 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு இன்னும் வழங்கவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார்.
11 Sept 2018 4:22 PM IST
7 பேர் விடுதலை விவகாரம் : உச்சநீதிமன்றமே மாநில அரசுக்கு பரிந்துரை செய்துள்ள நிலையில் மற்றவர்களின் கருத்து தேவைப்படாது - துரைமுருகன்
7 பேர் விடுதலை விவகாரத்தில் உச்சநீதிமன்றமே மாநில அரசுக்கு பரிந்துரை செய்துள்ள நிலையில் இதில் மற்றவர்களின் கருத்துகள் தேவைப்படாது என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்தார்.
11 Sept 2018 4:12 PM IST
7 பேர் விடுதலை விவகாரம் : காங்கிரஸை திமுக நிர்பந்திக்க தயாரா ? - ஜெயக்குமார்
பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆட்சேபனை தெரிவிக்க கூடாது என காங்கிரஸ் கட்சியை திமுக நிர்பந்திக்க தயாரா ? என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.



