நீங்கள் தேடியது "74th"
20 Aug 2018 11:35 AM IST
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 74வது பிறந்த நாள்
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 74வது பிறந்த நாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
