நீங்கள் தேடியது "73 independence day"

தனித்துவமான கட்டத்தில் இருக்கிறோம்- குடியரசு தலைவர்
14 Aug 2019 8:04 PM GMT

"தனித்துவமான கட்டத்தில் இருக்கிறோம்"- குடியரசு தலைவர்

73வது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை ஒட்டி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது கவிஞர் சுப்ரமணிய பாரதியின் கவிதை வரிகளைக் குறிப்பிட்டு பேசினார்.