நீங்கள் தேடியது "6 Question wrong answer"

குரூப் 2 தேர்வில் 6 கேள்விக்கு தவறான விடைகள் : மதிப்பெண் வழங்க தேர்வாளர்கள் கோரிக்கை
21 Nov 2018 11:24 AM GMT

குரூப் 2 தேர்வில் 6 கேள்விக்கு தவறான விடைகள் : மதிப்பெண் வழங்க தேர்வாளர்கள் கோரிக்கை

தமிழகத்தில் நடந்து முடிந்த குரூப் 2 தேர்வில் 6 கேள்விகளுக்கான விடைகள் தவறாக குறிப்பிடப்பட்டிருந்ததால், அதற்கு மதிப்பெண் வழங்க வேண்டும் என தேர்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.